வாழும்வரை போராடு

வாழும்வரை போராடு


ஒவ்வொரு உயிர்களும்/
போராடித்தான் வாழ்கின்றன/
உணவுக்கும் உயிர்க்கும் /
நொடிக்கு நொடி /

நம்பிக்கை போராட்டம்/
சிந்தனை செய்/
தீவினை அகன்றிடும்/
முயன்றிடு வென்றிடு/

சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ் (7-Apr-24, 6:41 am)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 49

மேலே