தண்ணீர் சிக்கனம்

தண்ணீர் சிக்கனம்

அன்புக்கு எல்லை இதுவரை கானேன்/
அறிவு ஆறுக்கு நட்பு ஐந்துடன் /
அழகாய் விளையாடி மகிழ்ச்சியாக இருக்கிறான் /
அளவுக்கு மீறிய பெற்றோர் செல்லத்தின்/
அலட்சியத்தின் காரணத்தால் தண்ணீரை வீணாக்கிறான் /
அன்னையர் சொல்லி வளருங்கள் சிக்கனத்தின்/
அனைத்து நன்மைகளையும் தெரிந்து வளர்வான்/
அவசியம் தெரிந்து சிக்கனத்தைக் கடைப்பிடிப்பான் /

சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ் (13-Apr-24, 5:09 pm)
சேர்த்தது : பாக்யராஜ்
Tanglish : thanneer chikkanam
பார்வை : 46

மேலே