வேற்றுமையில் ஒற்றுமை

வேற்றுமையில் ஒற்றுமை

சேர்த்திடும் பணமும்/
வெறியானச் சாதியும் /
மதங்கள் இறுதிவரை /
உடன் வருவதில்லை/

பேதங்களை ஒழித்து /
வேற்றுமையில் ஒற்றுமையாக/
தளிர்விட்ட நட்புதான்/
என்றும் நம்முடன்/

சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ் (13-Apr-24, 5:11 pm)
சேர்த்தது : பாக்யராஜ்
Tanglish : vetrumaiyil otrumai
பார்வை : 35

மேலே