முகநூல்

முகநூல்

அறியாத முகத்தை உயிர் நண்பனாக இணைக்கும்/
அறிந்திட்ட அன்பின் நட்பினைக் காதலில் பிணைக்கும் /
பிரிந்திட்ட தம்பதியருக்குப் புரிதலுடன்
உறவை மீட்டெடுக்கும்/
பேதமற்றுச் சமாதானமாக வேற்றுமையில் ஒற்றுமை வளர்த்திடும்/

சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ் (14-Apr-24, 10:59 am)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 17

மேலே