மனமென்னும் மௌனமென் மேடையினிலே

மனமென்னும் மௌனமென் மேடை யினிலே
தினமும் உலவுகிறாய் தென்றல்மென் காற்றாய்
நினவுச்சா ரல்தன்னை நெஞ்சினில் தூவி
நனைக்கின்றாய் நித்தமும் நீ


மனமென்னும் மௌனமென் மேடை யினிலே
தினமும் உலவுகிறாய் தென்றல்மென் காற்றாய்
நினவுச்சா ரல்தன்னை நெஞ்சில்நீ தூவ
நனைகிறேன்நான் நித்தம் மகிழ்ந்து

எழுதியவர் : கவின் சாரலன் (15-Apr-24, 9:38 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 67

மேலே