சொல்லாலே கொல்லாதே

சொல்லாலே கொல்லாதே


கண்ணால் பார்க்காதே /
காந்தமாக இழுக்காதே/
இதயத்தைத் திருடாதே /
உள்ளத்தைக் கிள்ளாதே /

கனவில் வராதே /
தூக்கத்தைக் கலையாதே/
காதலிக்க மறுக்காதே/
சொல்லாலே கொல்லாதே/

சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ் (20-Apr-24, 1:39 pm)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 75

சிறந்த கவிதைகள்

மேலே