பட்டி இங்க வாடி

பட்டி இங்க வாடி
@@@@@@@@@


ஏனுங்க பல கிராமத்துப் பேருங்க தான்

'பட்டி'னு முடியும். இலவம்பட்டி. மாதம்பட்டி,

இப்படி பேருள்ள பல சிறு கிராமங்கள்.

நீங்க யாரோ பொண்ணைப் "பட்டி இங்க

வாடி"னு கூப்படறீங்க. என்ன அநியாயங்க

பெண் பிள்ளைக்கும் போயி 'பட்டி'னு பேரு


வச்சிருக்கீங்க? உங்களுக்கே இது நல்லா

இருக்குதா?

@@@@@@

தமிழர்களில் பலர் உலகத் தமிழர் யாரும்

வைக்காத இந்திப் பேருங்கள அவுங்க

பிள்ளைகளுக்கு வைக்கிறாங்க. அது

மாதிரி தான் நாங்களும் அழகான அர்த்தம்

உள்ள பேரை எங்க பொண்ணுக்கு

வச்சிருக்கிறோம்.

@@@@@@@

அப்படீங்களா? அப்ப ரொம்ப

சந்தோசமுங்க. உங்க பொண்ணுக்கு

இதுமாதிரி ஸ்வீட் நேம் வச்ச நீங்க

சிந்தாபாத்துங்க.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


Patti = Noble woman. English, Indian origin.

எழுதியவர் : மலர் (6-Jul-24, 11:21 am)
சேர்த்தது : மலர்91
Tanglish : patti inka vaadi
பார்வை : 15

மேலே