கால்

கால் இழந்தவரின்‌ பக்கம் சென்ற மரவட்டைகள்

சற்று திரும்பி பார்க்கிறது

-மனக்கவிஞன்

எழுதியவர் : மனக்கவிஞன் (11-Aug-24, 9:41 am)
சேர்த்தது : மனக்கவிஞன்
Tanglish : kaal
பார்வை : 15

சிறந்த கவிதைகள்

மேலே