மரமும் மேகமும்

தொடர்ந்து முயற்சி செய்கிறது மேகங்கள்
மரங்களை காண - ஒருவன்
வெகுவாக வேகமாக வெட்டுகிறான்
மரங்களின் இருப்பிடத்தை.

எழுதியவர் : விஜய பாரதி (19-Aug-24, 1:34 pm)
சேர்த்தது : நா விஜயபாரதி
Tanglish : maramum megamum
பார்வை : 188

மேலே