மனிதம்

திறந்து பார்த்தேன் தெரியவில்லை
எட்டி பார்த்தேன் புரியவில்லை
கொஞ்சம் பழகிபார்த்தேன் மீண்டும் புரியவில்லை
பின் வாழ்ந்து பார்த்தேன் தெரிந்துகொண்டேன் புரிந்துகொண்டேன்

எழுதியவர் : (28-Aug-24, 1:28 pm)
சேர்த்தது : நா விஜயபாரதி
Tanglish : manitham
பார்வை : 208

மேலே