மனமெனும் நந்தவனத்தினில் மௌனமாய் வந்துலவுகின்றாய்

மனமெனும் மஞ்சளிள மாலையின் நந்த
வனத்தினில் மௌனமாய் வந்துலவு கின்றாய்
நினவுச்சா ரல்களால் நெஞ்சை நனைப்பாய்
கனவினில் ஓய்வெடு சற்று

எழுதியவர் : கவின் சாரலன் (28-Aug-24, 10:18 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 76

மேலே