தேடல்

தொலைத்தது என
அறியாமல் தேட
கிடைத்தது நீயும்
உன் நினைவுகளும் தான்..
தேடல் முடிவதில்லை..
தேகம் மடியும் வரை....

எழுதியவர் : Sana (27-Aug-24, 7:28 pm)
சேர்த்தது : Sana
Tanglish : thedal
பார்வை : 171

மேலே