கடிகாரம்

திங்கள் கடிகாரம்
எந்திரிக்க
சிணுங்கலையும்

ஞாயிறு கடிகாரம்
தூங்க
முனங்கலையும்
தருகிறது

-மனக்கவிஞன்

எழுதியவர் : மனக்கவிஞன் (1-Sep-24, 3:26 pm)
சேர்த்தது : மனக்கவிஞன்
Tanglish : kadikaaram
பார்வை : 40

மேலே