யாரடா பூவிழி யாமினி

சாரல் தனில்நனைந் தால்வாழும் நாள்நூறு
பாரடா குற்றாலப் பேரருவி பூம்பொழிவை
யாரடா பூவிழி யாமினி இங்குவந்து
நீராடா மல்கரையில் நின்று ?

எழுதியவர் : கவின் சாரலன் (4-Sep-24, 9:49 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 63

சிறந்த கவிதைகள்

மேலே