கரைகிறது

திகட்டி கட்டிய சக்கரை மலையை
தண்ணீர் நிமிடத்தில் கரைக்கிறது
எண்ணங்கள்

-மனக்கவிஞன்

எழுதியவர் : மனக்கவிஞன் (15-Sep-24, 4:11 pm)
சேர்த்தது : மனக்கவிஞன்
Tanglish : karaikirathu
பார்வை : 54

மேலே