அறிந்திடா பாலகி....!

பூமியின்
துன்பங்களை
அறிந்திடாது வந்துவிட்டேன்
என்றா
நீ உன் கண்களை மூடிக்கொண்டாய்
கண்ணே.....?????

எழுதியவர் : அம்மு (20-Oct-11, 7:45 pm)
பார்வை : 296

மேலே