அனாதைகள்


பாவத்தில் பிறந்து
பாவத்தை மறந்து
தெய்வங்கள் கருணையால்
தெய்வ குணத்தோடும்
தெய்வ பிறவிகளாக
வாழ்பவர்களே
அனாதைகள்

எழுதியவர் : (20-Oct-11, 8:04 pm)
சேர்த்தது : Daniel
பார்வை : 378

மேலே