ஹைக்கூ
1.வயதானாலும்..
காதல் மட்டும் எப்படி
என்றும் பதினாறாய்?!
2. கானல் நீர்..
இயற்கையில் மட்டுமல்ல..
சில மனிதரிடமும் தான்..
இல்லாததை இருப்பதாக
காட்டும் போது..
3. சிலரிடம் பிரியத்தை தேடுவதை விட..
நம் பிரியத்தை புரிய வைப்பது எளிது!

