நட்பு என்பது காதலில்லை...

காதல் என்பது
மல்லிகை
நல்ல வாசனை
வாடிவிடும் மறு நாள்
நட்பு என்பது
வாடாமல்லி
வாசம் இல்லாவிட்டாலும்
எப்போதும் வாடாது.....

எழுதியவர் : த.நாகலிங்கம் (29-Oct-11, 2:27 pm)
பார்வை : 819

மேலே