நீ நலம் வாழ 555

உயிரே...

என்னை மறந்துவிடு
நினைகத்தே எப்போதும்....

உன் மழலையை கொஞ்சும்போதும்
உன் மடியில் தாலாட்டும்போதும்
முத்தமிடும்போதும்........

நினைக்காதே ....

முடிந்தால் உன் மரணத்திற்குள்......

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (29-Oct-11, 9:15 pm)
பார்வை : 567

மேலே