மறந்தும் என் மனம் மறக்கும 555

அழகே....

என் நண்பன் புகை
பயக்கதிற்கு அடிமையானான் .....

மறக்க சொன்னேன் ....

பயகிவிட்டேன் முடியவில்லை என்றான்.....

உன்னிடம் கேட்க சொன்னேன் ......

உனக்குத்தானே தெரியும்....

பயகியத்தை மறக்க ......

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (29-Oct-11, 9:06 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 442

மேலே