" அன்பாய் இருங்கள்.."
குரு நானா சாஹிப் - திருக்
குர் ஆன் - திருமறை
பைபிள் - கீதையும் குறளும்...!
படித்து முடித்து விட்டீர்களா...?
எத்தனை பக்கங்கள்...?
எத்தனை அத்தியாயங்கள்..?
அத்தனையும் சொல்லட்டுமா..
இரு வார்த்தையில் இனிதாக...?
" அன்பாய் இருங்கள்.."