சிலை

அவன் உளிகொண்டு
என் கைகளை
செதுக்கினான்
உடலை செதுக்கினான்
என்னையே செதுக்கினான்
என்னுள் உதிரமும் இல்லை
வலியும் இல்லை...
ஆஹா.....
நானோ
கோவில் கோபுரத்தில் .....

எழுதியவர் : மேகநாதன் (1-Nov-11, 5:28 pm)
சேர்த்தது : மேகநாதன்
Tanglish : silai
பார்வை : 224

மேலே