ரத்தத்தின் மூடி.

பெண்களின் இடையில்
என்ன இருக்கிறது
இச்சை கொள்வதற்கு?

அதுவும் ரத்தத்தின் மூடிதானே.........

எழுதியவர் : நா.வளர்மதி. (2-Nov-11, 3:45 pm)
சேர்த்தது : N.valarmathi.
பார்வை : 278

மேலே