எப்படி வெறுக்க முடிகிறது காதலை

காதலை வெறுக்க கூடாது என்பதற்காகத்தான்

கடவிளிலும் காதலை வைத்தான் மனிதன்

எப்படி வெறுக்க முடிகிறது கடவுளை

இல்லை காதலை உங்களால்

எழுதியவர் : ருத்ரன் (6-Nov-11, 10:09 am)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 225

மேலே