முதற் காதலி

எனக்கும் ஒருத்தி வருவாள்
உன்னை விட அழகாக இருப்பாள்
அதற்கும்மேல் என்னை ஆனந்தப் படுத்துவாள்
மறக்காமல் எனக்கு முத்தமும் தருவாள்
முடிவாக என்னோடு இருப்பாள்
இருந்தும் …
உன்னைப் போல் அவள் இல்லையே!

எழுதியவர் : (5-Dec-09, 3:11 pm)
சேர்த்தது : nirmala
பார்வை : 790

மேலே