அன்பு

நீ தேடி போகும்
அன்பு
அழகானது....
உன்னை தேடி
வரும் அன்பு
ஆழமானது....

எழுதியவர் : புகழ் (13-Aug-10, 3:07 pm)
சேர்த்தது : pughazh
Tanglish : anbu
பார்வை : 576

மேலே