யார் அவள்...?
நீ என்னை ஈர்க்கும் மின்னலா? - இல்ல
தொட்டு செல்லும் தென்றலா? - இல்ல
என்னை மயக்கி போகும் புயலா? - இல்ல
மண்ணில் விழ்ந்த நிழலா? - இல்ல
என் வானில் வந்த வானவில்லா? - இல்ல
இரவில் தோன்றும் வெண்ணிலவா? - இல்ல
என் கனவில் வந்த தேவதையா? - இல்ல
நினைவில் பூத்த தாமரையா?
யார் அவள் என்னை இப்படி
புலம்ப வைப்பது!