இல்லை

இல்லை

பணம் உலகத்தை கவரும்,

அழகு உள்ளத்தை கவரும்,

என்னால் இந்த உலகத்தையும் கவர முடிய வில்லை,
அவள் உள்ளதையும் கவர முடியவில்லை,

ஏன் என்றால் எனக்கு இந்த இரண்டுமே இல்லை.....


பாரதி கவிஞன்

எழுதியவர் : பாரதி கவிஞன் (13-Aug-10, 5:49 pm)
Tanglish : illai
பார்வை : 605

மேலே