கண்ணீர் துளிகள்
கண்ணீர் துளிகள்
அவளிடம் பேச ஒரு நிமிடம் கிடைத்தால் போதும்,
கண்ணோடு இருக்கும் கண்ணீர் மட்டுமல்ல,
என்னோடு இருக்கும் கவலைகளும் மறைந்து விடும்....
அவளிடம் பேசாததால் என் கண்ணீர் துளிகளும், கவலைகளும் என்னிடமே இருக்கும் வாழ்நாள் முழுதும்.............