என்னோடு அவள்...

ஒன்று
இரண்டு
மூன்று
நான்கு
ஐந்து
ஆறு
ஏழு
எட்டு
ஒன்பது
பத்து

ஐயையோ
பேசமால்
எண்ணுவதற்கே மூச்சு முட்டுகிறதே ,
இந்த சாதிகளை
எண்ணி பேசினால் என்னவாகும்??!!
~~தாகு

எழுதியவர் : தாகு (17-Nov-11, 8:13 pm)
Tanglish : ennodu aval
பார்வை : 251

சிறந்த கவிதைகள்

மேலே