மோகம் இல்லை காமம்
ஆசைகல் யாருக்கு தான் இல்லை,
உடலை விட' ஆசை பட,வேறு ஏது இருக்கிறது,
உடல்கள் என்னவோ, உறவாட உடலை தேடுகிறதே, பார்த்ததில் வந்த மோகமா' இல்லை, இளமைக்கு உணர்வுட்ட வந்த காமமா, காம நினைவுகள் உள்ளத்தை சிண்டுகிறதே உறவாட உள்ளம் வேண்டும் என்று ஏங்கி….. தவிக்கிறதே
அவளிடம் மட்டும் …..