உயீர் அடங்காது

இதயமே', உயிர் இல்லாத காதலை சுவாசிக்க ஆசை படுகிறாயே, காதலாய் வந்த வலியை மடிய வைத்தாலும்,
இதயம்' என்று உயிர் மண்ணில் சரிந்தாலும், உடல் மண்ணோடு கரைந்தாலும், உயிர் நிம்மதியாய் அடையாது…
என்றுமே அடையாது…

எழுதியவர் : davidjc (18-Nov-11, 7:09 am)
பார்வை : 327

மேலே