கனவு காணுங்கள்

நினைவா கனவா
கனவே சிறந்தது
கண் மூடி கனவு காணுங்கள்
கவிதை வரும் காதல் வரும்
களிப்பு வரும் செழிப்பு வரும்
உணர்வு உணரும்போது கனவும்
நினைவுதானே
உள்ளத்தின் ஏங்கும் நினைவுகள்
உறக்கத்தில் நிகழ்ந்தால்
கனவு சிறந்ததுதானே

எழுதியவர் : ஆர் ஐ (19-Nov-11, 9:29 pm)
Tanglish : kanavu kaanunkal
பார்வை : 313

மேலே