நாளைய கவலைகள்

தெப்பக்குளம் நீரில் கரையோர விளக்கின்
ஒளி நிழல்எரியும் இரவுநேரம் மர உச்சம்
அமர்ந்த கொக்குகளின்கவலை நிழலின்றி
நீந்தும் மீன்கள் குறித்தாக இருக்கலாம்

எழுதியவர் : மா.தாமோதரன் (24-Nov-11, 2:43 pm)
சேர்த்தது : m.thamotharan
பார்வை : 229

மேலே