இறந்த 2 மணிக்குள்
உருவாக்கி எடுத்தோன் ரெண்டு
வாழ்ந்த பிறவியோ பாதி ரெண்டு
படைத்த பாவங்களோ எத்துனை ரெண்டு
இதில் நீ மோட்சம் கண்டு
நல்ல மனிதனென்ற பெயர் கண்டு
எடுக்க வேண்டும் எனில் உன்கண் ரெண்டு
அதை தானம் செய்யடா .............
ஏன் அந்த ரெண்டு பளிங்கி குண்டு
நெருப்பு கண்டு
தனியலாமோ???
இதை எழுதி முடித்தேன் என் கடிகாரத்தில் மணி 2 :22