தமிழ்ப் பழமொழி - திருநீறிட்டார் கெட்டார்; இடாதார் வாழ்ந்தார்

இதன் உண்மை வடிவம்:-

"திருநீறிட்டு யார் கெட்டார்; இடாது யார் வாழ்ந்தார்"

என்பதாகும்.

எழுதியவர் : செ.சத்யாசெந்தில் (25-Nov-11, 12:39 pm)
சேர்த்தது : SathyaSenthil
பார்வை : 214

மேலே