சந்தோசம்...
இறகை வெட்டி விட்ட பறவையாய்
வாழ்ந்திருந்தேன்...
நான்..
ஒரு கவிஞனை ஊடகமே
வெளிச்சத்திற்கு கொண்டு வரும்..
ஊடகம் நுழையாத போதும் ...
இந்த எழுத்து.(காம் ) பெட்டகம் ...
என் வெட்டப்பட்ட இறகுகளை
முளைக்க செய்து என்னை ...
ஆகாயத்தில் மிதக்க வைக்கும்
ஒரு!!!
கற்பக விருட்ஷம்