pirivu பிரிவு

நாம் பிரிவை
எழுத பேனா எடுத்தேன்
அதிலும் மை திர்த்து விட்டது
நாம பிரிவை அதுவும் சொல்ல
விருப்பம் இல்லையோ ...........

எழுதியவர் : B.KANCHANA (18-Aug-10, 6:04 pm)
சேர்த்தது : kanchana.B
பார்வை : 416

மேலே