உண்மை

"வருடங்கள் கடந்து தெரிய வரும் உண்மைகள்
அத்தனை வலிமை இருக்கும் என்று
நம்பியதில்லை நான்..---இன்று நம்புகின்றேன்!
அந்த உண்மைகளை அவள் வாயில் கேட்டபோது தான்!!! "

எழுதியவர் : மணி (2-Dec-11, 3:35 pm)
சேர்த்தது : ponniyinselvan
Tanglish : unmai
பார்வை : 271

மேலே