pirivu

என் விழிகள்
உதடுகள்
காத்துகிடகின்றன
உன்
கண்களோடு
பேசுவதற்கு.........................

எழுதியவர் : ureka (3-Dec-11, 3:25 pm)
சேர்த்தது : ureka
பார்வை : 257

மேலே