மௌனம்

உன் மௌனத்திற்கும்

என் கவிதைக்கும் உள்ள ஒரே

ஒற்றுமை

இரண்டுமே மனதின் வார்த்தைகள்

எழுதியவர் : சிவா ஆனந்தி (3-Dec-11, 9:18 pm)
சேர்த்தது : siva aanandhi
Tanglish : mounam
பார்வை : 300

மேலே