பெட்ரோல்
சில நேரம் நான் அயல் நாடுகளை
நினைத்து ஏங்கியது உண்டு ...........
அவர்கள் எப்படி வசதியாக......வாழ்கிறார்கள் .......
என..........
நன்கு புரிகிறது இப்போது ........
அங்கே .......
இந்திய தேசிய காங்கிரஸ் இல்லை ..........
மதி கெட்ட மன்மோகன் இல்லை .............
களவானி கருணாநிதி இல்லை ..............
அயோக்கிய அரசியல் இல்லை ..............
முட்டாள் மக்கள் இல்லை ..............
என் போன்று செயலில் செய்யா........புலம்பல் இல்லை ..............
பஞ்சம் கொல்லும் சோமாலியா நாட்டில் கூட ...
வளர்ச்சியை பற்றியே அரசியல் நடக்கிறது ...........
என் நாடே நல்லவர் போலே நடிக்கிறது