கால்கள் வலிப்பதில்லை

உன்னை
நெஞ்சில் தானே சுமக்கிறேன் - பின்
உன்னை
எத்தனை மைல் தொடர்ந்தாலும்
கால்கள் வலிப்பதில்லை ஏன்??????????

எழுதியவர் : avighaya (22-Aug-10, 2:17 am)
சேர்த்தது : avighaya
பார்வை : 484

மேலே