அற்புத காட்சிகள்

வானவில்லை கோலப்பொடி செய்து
வானத்தில் வைத்தது நிலா
விண்மீன்கள்

எழுதியவர் : (12-Dec-11, 8:39 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 228

மேலே