அக்கா

அவசரமாக
முளைத்துவிட்டு
நிலமே தனக்குச்
சொந்தமெனும்
அக்காக்கள்!
-சக்தி.
16.01.05.

எழுதியவர் : சக்தி. (13-Dec-11, 12:45 pm)
பார்வை : 307

மேலே