நிலாவின் நிராசை

நித்திரை கொள்ளும் போது உறவாட வரும்
நிலவுக்கு என்ன சொல்லி புரிய வைப்பது
நாளை வா என்று?
நிலவும் காய்கிறது...

வெறுமையிலே நிலவின் கோபம்
நீங்காமலேயே நின்றிருக்க
நானும் காத்துக்கொண்டிருக்கிறேன்
காலை வேளைகளில்...




எழுதியவர் : shruthi (15-Dec-11, 9:13 am)
பார்வை : 339

மேலே