எழுத்து.....!

எழுத்து
எங்களை உலகுக்கு அறிவித்த ஓவியம்
எழுத்து
பல கவிழர்களை உருவாக்கிய ஓவியம்
எழுத்து
தமிழ் உலகின் சொர்க்கம்
தாய்மை அறியும்
பாரம் அறியாது.........!

எழுதியவர் : புவனா (21-Dec-11, 12:36 pm)
சேர்த்தது : Bhuvaneshwary.M
பார்வை : 359

மேலே