ரீ - சார்ஜ் கடைக்காரன்

பெண்ணே

நீ - செய்யும்

மிஸ்டூ கால்லுக்கு

டாப் - அப் செய்யவே

நான்

ரீ - சார்ஜ் கடை வைத்தேன் ...

எழுதியவர் : சுரேஷ்.G (22-Dec-11, 8:56 pm)
பார்வை : 444

மேலே