என் இறுதி வார்த்தை..............

நான் பிறக்கும் போது
உதிர்த்த முதல் வார்த்தை
அம்மாவாயிருக்கலாம் .................



ஆனால் நான் இறக்கும் போது
சொல்லி மகிழும் இறுதி வார்த்தை
தோழியே............
என்ற உன் பெயரே ...................

எழுதியவர் : ப.ராஜேஷ் (23-Dec-11, 2:03 pm)
Tanglish : en iruthi vaarthai
பார்வை : 519

மேலே